முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப் புள்ளியாக ஷெரிலை சொல்லலாம்.
ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு இவர் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன் பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது.
மேலும் அந்த வகையில் இப்போது தாராள பிரபு படத்தில் இடம்பெற்ற ‘பாக்கு வெத்தலை’ பாடலுக்கு அபர்ணா, நவ்யா என்ற இரு இளம் பெண்கள் செம ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பத்துலட்சம் பேர் பார்த்த அந்த வீடியோ இதோ.