நடிகர் சூர்யாவின் மகன்! வேட்டி சட்டையில் கலக்கியுள்ளார்.. அழகில் அம்மாவை மிஞ்சிய மகள்.. வைரலாகும் வீடியோ இதோ..!!

திரையரங்கம்

சினிமாவில் நடிக்கும் போதே நடிகர் நடிகைகள் அவர்களுடன் ஜோடியாக நடித்தவர்களுடன் காதல் வயப்ப ட்டு இருவரும் நிஜத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகின் மிகவும் பிரபலாமான நட்சத்திர ஜோடி என்றால் அது சூர்யா, ஜோதிகா ஜோடி தான்.

இவர்கள் இருவரும் சினிமாவில் ஒன்றாக நடிக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இன்றளவும் தமிழ் சினிமா உலகின் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர். கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளனர்..

6 மாதங்களுக்கு முன்பு சூர்யா அவரின் குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்கு சென்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த காணொளியில், சூர்யா, ஜோதிகாவின் மகள் தியா பட்டு பாவாடை சட்டையிலும் மகன் தேவ் வேட்டி சட்டையிலும் க்யூட்டாக உள்ளனர்.

இருவரும் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டனர். பொதுவாக தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தங்கள் மகள் மற்றும் மகன்களையும் தன்னுடனே பிறகு சினிமாவில் நடிக்க அழைத்து வருகின்றனர்.

நாமும் பொறுத்திருந்து பாப்போம். இந்த ஜோடியின் வாரிசுகளும் சினிமாவில் நுழையுமா என்று! இதனை தேடி கண்டுப்பித்த சூர்யா ரசிகர்கள் காணொளியை வை ரலாக்கி வருகின்றனர். இதே வேளை சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா ஒரு சினிமா விருது வழங்கும் நிகழ்வில் கோயில் பற்றி பேசியது ச ர்ச்சையானது.

ஜோதிகாவின் பேச்சுக்கு இந்துத்துவ ஆதரவாளர்கள் சமூக ஊ டகங்களில் க டுமையாக எ திர்ப்பு தெரிவித்தனர். அதே அளவுக்கு ஆதரவு குரல்களும் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களில் வீடியோவை கீழே பாருங்கள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *