நடிகர் விக்ரம் மகன் துருவன் உடன் இருக்கும் இந்த 2 பேர் தமிழ் சினிமா பிரபலங்களின் மகனா.. யாருடைய மகன் பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

தமிழ் சினிமாவில் திரை உலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய திறமையை மட்டும் வைத்துக் கொண்டு திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் நடிகர் விக்ரம். விக்ரம் 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட் செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.

இவரை  சியான் விக்ரம் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். நடிகர் விக்ரம் தனது கடின உழைப்பால் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக கடாரம் கொண்டான் என்ற படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 58வது படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கின்றது.

இந்த படத்தை இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குனர் இயக்கி உள்ளார். நடிகர் விக்ரம் ஆரம்ப காலத்தில்  நடித்த படங்கள் எதுவும் வெற்றி அடைய வில்லை. அவருக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் தான்.

இயக்குனர் சங்கர் கடந்த 2005ஆம் ஆண்டு  இயக்கிய படம் அந்நியன் அந்த படத்திற்கு பின்னர் இதோ கூட்டணியில் ஐ திரைப்படம் வெளியாகி மாபெரும் சாதனை படைத்துள்ளது. இயக்குனர் சங்கர் என்று சொன்னதும் இசைப்புயல் தான் ஞாபகம் வரும். இதுவரை சங்கர் இயக்கிய நண்பன் தற்போது இந்தியன் 2  படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் இசையமைப்பாளராக இருந்தவர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான்.

இப்படி ஒரு நிலையில் சங்கர் விக்ரம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய மூன்று மகனும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விக்ரம் மகன்  துருவை அனைவரும் ஆதித்ய வர்மா என்ற திரைப்பட த்தின் மூலம் நாம் பார்த்திருப்போம்.

அதே போல் ஏ.ஆர்.ரகுமானின் மகனை கூட அடிக்கடி பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இயக்குனர் சங்கரின் மகனை நாம் இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்த்திருக்க முடியாது அவருடைய பெயர் அர்ஜித். ஆவார். சங்கருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*