நடிகை சித்ரா போல் இருக்கும் இந்த இளம் பெண் இந்த பிரபலத்தின் பேத்தியாம்.. நம்பவே முடியல தீ யாய் பரவும் புகைப்படம்.!

சின்னத் திரையில் மிகவும் பி ரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா மற்றும் கதிருக்கு சீரியலில் இருவருக்கும் வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான்.

ம றைந்த நடிகை சித்ரா போன்று இருக்கும் கீர்த்தனா தினகர் யார் என்பது குறித்த தகவல் தீ யாய் பரவி வருகிறது. சாஃப்ட்வேர் இன்ஜீனியரான கீர்த்தனா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2ல் பங கேற்றது தெரிய வந்துள்ளது.

மேலும் இவர் விஜே சித்துவுக்கு ஏற்கனவே பரிட்சய மானவர் என்றும் தெரியவந்துள்ளது. அதோடு கீர்த்தனா பழம் பெரும் நடிகையான ஷண்முக சுந்தரியின் பேத்தி என்பதும் தெரிய வந்துள்ளது. பழம் பெரும் நடிகையான ஷ ண்முக சுந்தரி பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

மேலும் ஷண்முக சுந்தரியின் ஐந்தாவது மகளான செல்வியின் மகள் தான் இந்த கீர்த்தனா என்றும் அவர் குழந்தையாக அவரது பாட்டியுடன் இருந்த போட்டோவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*