சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை சித்ரா சென்னை நசரேத்பேட்டை விடுதி ஒன்றில் செய்து கொண்ட சம்பவம் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியது. ச ந்தேகிக்கப்பட்ட அவரின் ம ரணம் இருதரப்பிலும் வி சாரிக்கப்பட்டது.
இதில் அவரின் ம ரணத்திற்கு பெற்றோர் மற்றும் கணவரின் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட ம ன அ ழுத்தம், குடும்ப பி ரச்சனைகள் தான் காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் அவரின் வருங்கால கணவர் ஹேமந்த் தான் தூ ண்டியதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் ஹேம்நாத் போ லிசாரால் கை து செய்யப்பட்டார். இவரின் பெற்றோரும் வீட்டை பூ ட்டி விட்டு எங்கோ சென்று விட்டதாக கூறப்பட்டது.
மேலும் இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதியன்று விடுதி அறையில் இருந்த சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் வாய் ஏற்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு தளத்தில் எந்த நடிகருடன் நடனமாடினாய் என கேட்டு ஹேம்நாத் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ம னமுடைந்து போன சித்ரா நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என ஆங்கிலத்தில் I’M SO DEPENDENT ON YOU என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.