சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா சென்னை கிண்டி அருகே ஆஷ்ரம் பள்ளியை நடத்தி வருகிறார். இதன் விவகாரம் ஏற்கனவே செய்திகளில் வெளியாகி ச ர்ச்சையாக பேசப்பட்டு வந்தது.
மேலும் இந்நிலையில் இந்த வாடகை பாக்கி விவகாரத்தில் ஆஷ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30, 2021 க்குள் காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு ந டவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என உயர் நீதிமன்றம் எ ச்சரித்துள்ளது.
மேலும் 2021 – 22 ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த த டை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. என்று தெரியவந்துள்ளது.