நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த ஒரே நடிகர் இவர் தான்.. வெளிப்படையாக அவரே சொன்னது நடிகர் யார் தெரியுமா?

திரையரங்கம்

சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் முன்னணி நடிகைகளின் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் எனும் மி ரட்டலான த் ரில்லர் கதைக்களம் கொண்ட திரைப்படம் உருவாகியுள்ளது.

மேலும் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நிழல், உள்ளிட்ட திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. திரையுலகில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் எதாவது ஒரு நடிகர், நடிகையை தனிப்பட்ட காரணத்திற்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் அந்த வகையில் நடிகை நயன்தாராவிற்கு தமிழ் திரையுலகில் மிகவும் பிடித்த ஒரே ஒரு நடிகர் தல அஜித் தானாம். ஆம் தல அஜித் படப்பிடிப்பு தளத்தில் பெண்களை மிகவும் மரியாதையாக மதிப்பாராம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நபரையும் மிகவும் மரியாதையாக நடத்துவாராம்.

இதனால் தனிப்பட்ட முறையில் நடிகை நயன்தாராவிற்கு தல அஜித்தை மிகவும் பிடிக்கும் என்று நிகழ்ச்சி ஒன்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *