சித்ரா க டைசி நொ டியில்!! ஹேம்நாத் போ லீசிடம் மா ட் டியது இப்படித் தான்.. வெ ளியான மூன்று முக்கிய உண்மைகள்.. இதோ..!!

திரையரங்கம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் இ ழப்பு அனைவரையும் பெரும் து யரத்தில் ஆ ழ்த்தியுள்ளது. மூன்று நாட்களாக இந்த விஷயம் தான் இணையம் முழுவதும் வை ரலாகிக் கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர் தான் சித்ரா. இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆ கவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது இந்த டிவி தான்.

இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும் போது செய்து கொண்டார். இந்த செய்தி தான் இரண்டு நாட்களாக மிகவும் ப ர ப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது. தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.

தினசரி இதுகுறித்த பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நேற்று காலை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கை து செய்யப்பட்டார். மேலும் போ லீஸ் வி சாரணையில் பல தி டுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பொ லிஸாருக்கு ஒத்துழைக்காமல் முன்னுக்கு பின் மு ரணாக அவர் பதில் கூறியதாக தெரிகிறது.

இதனால் ச ந்தேகம் அடைந்த போ லீசார் இன்னும் ஆ ழமாக வி சாரணை நடத்தியுள்ளனர்.ஹேம்நாத்தின் மொபைலை பார்க்கும் போது பல முக்கிய தகவல்கள் தெரிந்துள்ளது. முதலாக சித்ராவின் சம்பளத்தை வாங்கி ஹேம்நாத் இஷ்டத்துக்கு செலவு செய்துள்ளார்.

மேலும் அவரது பெயரை கூறி பல இடங்களில் க ட ன் வாங்கியுள்ளார் ஹேம்நாத். இதுகுறித்து இருவருக்கும் பல்வேறு ச மயங்களில் ச ண்டை வந்துள்ளது. தனது சம்பளத்தை மொத்தமாக தாயாரிடம் கொடுத்து வந்த சித்ராவிற்கு இவ்வாறு ஹேம்நாத் நடந்துக் கொள்வது மிகவும் அ திருப்தியை தந்துள்ளது.

மேலும் நடிப்பில் முழு கவனத்துடன் இருந்த சித்ராவை நடிப்பிலும் ஈடுபட விடாமல் தடுத்துள்ளார் ஹேம்நாத். இது முக்கியமான இரண்டாவது விஷயமாக அமைந்துள்ளது. இத்தகைய பி ரச்சனைகளால் பா திக்கப்பட்ட சித்ரா ஹேம்நாத்தை பி ரிந்து விடலாம் என முடிவெடுத்துள்ளார். ஆனால் தனக்கு கெ ட்ட பெ யர் வந்துவிடுமே என்று யோசித்துள்ளார்.

சம்பவத்தன்று கூட ஷூட்டிங் முடிந்து காரில் வரும் போதும் ரூமுக்குள் வந்த பிறகும் தொடர்ந்து த கராறு நடந்துள்ளது. அப்போது ஹேமந்த் கு டி யில் இருந்ததாக தெரிகிறது. ஒருகட்டத்தில் ச ண்டை மு ற்றிபோய் சத்தம் போட்டு அ ழுதாராம் சித்ரா. ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் அசால்ட்டாக ஹேமந்த் வெளியே வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

பிறகு ரொம்ப நேரம் கழித்து ரூமுக்கு சென்ற போது தான் கதவை தட்டி சித்ரா தி றக்காமல் இருந்திருக்கிறார். ஹேமந்த் சொல்லாத பல விஷயங்களை போ லீசாரே கண்டுபிடித்து வெளிகொ ணர்ந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *