சித்ரா விஷயத்தில் தொடரும் ம ர்மம் ரூமில் நடந்தது என்ன? ஹோட்டலில் Fan இதெல்லாம் இல்லாமல் எப்படி அது சாத்தியம்..!!

திரையரங்கம்

தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்து நடிகையாக ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் நடிகை சித்ரா. சீரியலில் இவர் நடித்த முல்லை கதாபாத்திரத்திற்கு அவ்வளவு லட்சக்ககணக்கான ரசிகர்கள் உள்ளார்கள்.

மேலும் இப்போது திறமையான அந்த நடிகை நம்முடன் இல்லை, ஆனால் அவரது  விஷயத்தில் ம ர்மம் இருப்பதால் அவரை பற்றிய பேச்சுகள் அடிபடுகின்றன. அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ஒரு பேன் கூட இல்லையாம்.

பிறகு எப்படி அவர் செய்திருப்பார் என்பன சில கேள்விகள் எழும்புகின்றன. மேலும் என்னென்ன ம ர்மங்கள் என விளக்கமாக வீடியோ பதிவில்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *