நடிகை ரேவதியின் முதல் கணவர் இந்த நடிகரா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.! தீ யாய் பரவும் திருமண புகைப்படம்.!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ரேவதி. கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட  இவர் 1981ம் ஆண்டில் பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றார். ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்ரேப் விருதினையும் பெற்றவர்.

மேலும் தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் அழகு சீரியலில் நடித்து வருகின்றார். 1988ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரேவதி குழந்தை இல்லாத காரணத்தினால் இருவருக்குமிடையே ஏற்பட்ட க ருத்து வேறுபாடு காரணமாக 2002ம் அண்டு வி வாகரத்துப் பெற்றார்.

பின்பு ரேவதிக்கு ஒரு மகள் இருக்கிறார். என்ற தகவல் வெளியானது. இது அவருடைய குழந்தையா? அல்லது தத்தெடுத்த குழந்தையா? என்ற கேள்வி சமீபத்தில் அதிகமாக பலராலும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரேவதி மஹி நான் பெற்ற குழந்தை தான்.

ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள். அதற்காக நான் பல வருடங்களாக ஏங்கி இருக்கிறேன். அதோடு நான் டெஸ்ட் டியூப் வழியாக அதோடு கருவுற்றேன் என்றும் தெரிவித்தார். தற்போது ரேவதியின் திருமண புகைப்படங்கள் தற்போது தீ யாய் பரவி வருகின்றது. இவர் தான் ரேவதியின் கணவரா? என்று பலரும் தங்களது கேள்வியினை எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Behind Talkies (@behindtalkies)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *