தனது திருமணத்தை நி றுத்த தி ட்டமிட்டிருந்த நடிகை சித்ரா… இன்ஸ்டாவில் இ றுதியாக பதிவிட்ட புகைப்படம் மற்றும் வீடியோ இது தான்..!!

திரையரங்கம்

பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா த ற்கொலை செய்து கொண்ட சம்பவம் காலை முதலே மிகவும்  ப ரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவருக்கும் சென்னையை சேர்ந்த ஹேம்நாத் என்ற தொழில் அதிபருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் சித்ரா த ற் கொ லை செய்து கொண்டது பலரையும் கு ழப்பத்தில் ஆ ழ்த்தியுள்ளது.

இது குறித்து சித்திராவின் நெருங்கிய நண்பர்கள் கூறும் போது, சித்ரா நிச்சயதார்த்ததுடன் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற மனநிலையில் இருந்தார். சீரியலில் நடித்த சில காட்சிகளுக்கு ஹேம்நாத் குடும்பத்தினர் எ திர்ப்பு தெரிவித்ததாகவும், அத்துடன் திருமண தேதி குறித்து ஏற்படும் சி க்கல்கள் காரணமாகவும் சில பி ரச்சினைகள் சென்று கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

திருமணம் தொடர்பாக பற்றி பேச ஹேமநாத் குடும்பத்தினர் பூந்தமல்லி ஹோட்டலுக்கு வந்து இருந்தனர். அப்போது தான் சித்ரா த ற் கொ லை முடிவு எடுத்துள்ளார். இருந்தாலும் அவர் த ற் கொ லை செய்யும் அளவிற்கு மன உள்ளன. இதனால் சித்ரா ம ரணம் குறித்து முழுமையாக வி சாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் .

அத்துடன் சித்ராவின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தாய் , தனது மகள் வ லிமையான மனநிலை கொண்டவர். எப்படி இ றந்தார் என்ற ச ந்தேகம் உள்ளது என்று க ண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் நேற்றைய தினத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் எவ்வாறு இருந்தார் என்ற காணொளியும், அவர் க டைசியாக பதிவிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படமும் ரசிகர்களை வே தனையில் ஆ ழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Chitra kamaraj (@chithuvj)

 

View this post on Instagram

 

A post shared by Nanjilvijayan (@nanjilvijayan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *