அடுத்த மாதம் திருமணம்! ஹோட்டல் அறையில் தனது முடிவை தேடிக்கொண்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை! மீளமுடியா அ திர்ச்சியில் ரசிகர்கள்!

வைரல் வீடியோஸ்

1992ம் ஆண்டு மே 2ம் தேதி சென்னையில் பிறந்தவர் சித்ரா.விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா அவர்கள் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் சித்ரா. இவர் சென்னையை சேர்ந்த திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவராகும். இவர் முதன்முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தான் தொகுப்பாளினியாக ஆரம்பித்தார் பிறகு  இவரது பயணம் சிறிய சானல்களில் ஆம்பித்து வேந்தர் டிவி, ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி என நீண்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தி டீ ர் த ற் கொ லை… அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்

பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் அதன் மூலமே இவரது முகம் அனைவருக்கும் ப ரிச்சயமானது.சின்னப் பாப்பா பெரிய பாப்பா, மன்னன் மகள், சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல் நடிகை சித்ரா இ றப்பதற்கு முன் க டைசியாக வெளியிட்ட வீடியோ பதிவு!! இ றப்பதற்கான காரணம் பு ரியாமல் த விக்கும் ரசிகர்கள்!!ஜனவரியில் திருமணம்:

அடுத்த மாதம் திருமணமானது சென்னையை சேர்ந்த ஹேம்நாத் என்பவருடன் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிலையில் அவரின் இத்தகைய மு டிவு யாராலும் ஏற்றுக்கொள்ளவே மு டியாது.

வருங்கால கணவருடன் ஹோட்டலில்.
நடிகை சித்ராவுக்கு 4 மாதங்கள் முன்பு ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பிடத்தக்க வி ஷயம் என்னவென்றால் அவரும் (ஹேமந்த்)இதே ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா.

குளிக்க போகிறேன் வெளியே இருங்கள்.
அதிகாலை சீரியல் ஷூட்டிங்கில் நடித்து முடித்து விட்டு, சென்னை அருகே உள்ள நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிகாலை 2.30 மணிக்கு தனது வருங்கால கணவருடன் வந்து தங்கி உள்ளார் சித்ரா. தான் குளிக்கப் போகிறேன், நீங்க வெளியே இருங்கள் என்று அவரிடம் கூறியுள்ளார்.

ஊ ழியர்களை அழைத்து அறையை திறந்தார்..
அவரும் வெளியே நீண்ட நேரம் இருந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் அறையின் கதவு திறக்காமல் இருந்த நிலையில், அவர் கதவை தட்டியுள்ளார். எந்த விதமான பேச்சும் இல்லை என்பதால், ஊ ழியர்களை அழைத்து இன்னொரு சாவி மூலமாக அறையை திறந்ததும் சித்ரா …  செய்து கொண்டதை கண்டு ஹேம்நாத் அ திர்ந்து போனதாக போ லீசாரின் முதற்கட்ட வி சாரணையில் தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு மில்லியன் ரசிகர்கள்..!!
இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு சுமார் 1.5 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். எப்போதும் பிஸியான இவர் அடிக்கடி போட்டோஷூட்  நடத்தி ஏகப்பட்ட போட்டோக்களை பகிர்ந்துள்ளார், முல்லை கதாபாத்திரம் என ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்த சித்ரா தி டீரென இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் #RIPChitra என்ற ஹாஷ்டேக்கை போட்டு ஆழ்ந்த இ ரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

போ லீஸ் துப்புதுலக்கல்: 
அவர் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகிகள், உடனிருந்த வருங்கால கணவர் ஹேமந்த் ஆகியோரிடம் கா வல் துறையினர் வி சாரணை நடத்த உள்ளனர். மேலும் சித்ராவின் சமீபத்திய  தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ்கள் போன்ற பல்வேறு விஷயங்களை ஆ ய்வு செய்ய போ லீசார் தி ட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பில் ஏதாவது வகையில் கொடுக்கப்பட்ட வேறு ஏதும் அ ழுத்தங்கள்  காரணமாக என்ற கோ ணத்திலும் போலீசார் வி சாரணை செய்ய உள்ளனர்.

அவரது ஆ த்மா சா ந்தி அடைய அனைவரும் பி ராத்தனை செய்வோம் நன்றி. கடைசியாக அவர் பதிவிட்ட வீடியோ இதோ..!! மகிழ்ச்சியாக தான் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Chitra kamaraj (@chithuvj)

image courtesy google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *