சற்றுமுன் பிரபல பட இயக்குனர் ம ரணம்! ஆ ழ்ந்த சோ கத்தில் குடும்பத்தினர்.. அ திர்சசியில் ரசிகர்கள்.. திரையுலகினர் இவரது உடலுக்கு அஞ்சலி..!!

திரையரங்கம்

உலகில் கொ ரோனா ஊ ரடங்கு தளர்வுகளுக்கு பின் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கி வருகிறது. இதற்கிடையில் சினிமா வட்டாரத்தின் சிலர் கா லமாகினர். இச்செய்தி கவலை அளித்தது. மேலும் இந்நிலையில் சரத்குமாரை வைத்து சிம்ம ராசி படத்தை இயக்கிய ஈரோடு சௌந்தர் சிறுநீரக கோ ளாறால் இன்று கா லமானார்.

இவர் 15 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதிய இவர் தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது இவர் தான்.

மேலும் இவர் முதல் சீதனம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டார். இவரின் பேரன் கபிலேஷை ஹீரோவாக்கி அய்யா உள்ளேன் அய்யா படத்தை இயக்கி இருந்தார். இவரது சொந்த ஊரான ஈரோடு நாதகவுண்டன் பாளையத்தில் மனைவி கலையரசி, மகள் காயத்திரி ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக தொ ற்றுக்காக சி கிச்சை பெற்று வந்தவர் இன்று காலை கா லமானார். இவரது இ றுதி ச டங்கு நாதகவுண்டன் பாளையத்தில் இன்று நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *