லாஸ்லியா முன்னாள் காதலன் பிக்பாஸ் புகழ் கவினுக்கு விரைவில் திருமணம்- பெண் இவர்தானா?

காணொளி

பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கவின். சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.இந்த சீரியலில் கிடைத்த புகழ் மூலமாக படங்களில் நாடாகும்  கிடைத்தது.

அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல மதிப்பை பெற்றார்.மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை காதலித்தார் என்று பேச்சு வந்தது. ஆனால் வெளியே வந்த இருவரும் காதல் என்ற அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தனர்.

இந்த நிலையில் கவினுக்கு காதல் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. கவின் ஒரு ஸ்டைலிஸ்டை காதலிப்பதாக தகவல்கள் வருகின்றன.தற்போது இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றிய தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *