சற்றுமுன் இளம் நடிகையின் தந்தை தி டீரென ம ரணம்! சோ கத்தில் குடும்பம் மற்றும் உறவினர்கள்..!!

திரையரங்கம்

நடிகை நிகிலா விமல் இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 சினிமா துறையிலும் படங்கள் நடித்து கலக்கியவர் நிகிலா விமல். இவர் தமிழில் வெற்றிவேல் போனற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது குடும்பத்தில் ஒரு சோ க சம்பவம் நடந்துள்ளது.

அதாவது அவரது தந்தை பவித்ரன் கொ ரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டு இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமணையில் சி கிச்சை பெற்று வந்திருக்கிறார்.

மேலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அவர் நேற்று தி டீரென மா ரடைப்பு ஏற்பட்டு உ யிரிழந்துள்ளார். இவரது இ றுதி ஊர்வலம் இன்று நடைபெற இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *