அன்று சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பாத்திரம் கழுவிய நடிகை! இன்று எப்படி இருக்கிறார்.. தெரியுமா? தற்பொழுது பிரபல நடிகரின் மனைவி ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் முன்னனி நடிகையாக விளங்கியவர் நடிகை அமலா இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னனி நடிகையாக விளங்கியுள்ளார். இந்நிலையில் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக அவர் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை அமலா அவர்கள் ஐரிஷ் தாய்க்கும், பெங்காலி தந்தைக்கும் மகளாகப் பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு விமான கடற்படை அதிகாரியாக பணி புரிந்தவர். அது மட்டும் இல்லாமல் பல ஊர்களுக்கு சென்று சுற்றி திரிந்து கொண்டிருப்பாரம். இதனால், நடிகை அமலா சென்னையிலேயே ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இது மட்டுமல்லாது அமலாவின் தாய்க்கும், தந்தைக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியும் சூழல் ஏற்பட்டது.

அந்த சமயத்தில், நடிகை அமலா சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் மிகவும் க ஷ்டப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு நடனத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் அவர் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய சாப்பாடு செலவை பார்த்துக் கொண்டு வந்து உள்ளார். இந்த நிலையில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்திரன் நடிகை அமலாவை பார்த்துள்ளார்.

பின் அவரை மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியதோடு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கொடுத்துள்ளார். இதையடுத்து தான் நடிகை அமலா தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகையாக விளங்கி வந்துள்ளார்.

பின்னர் கடந்த 1992 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் முன்னணி நடிகரான நாகார்ஜுனா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். அவர்களும் சினிமாவில் மிக பிரபலமான ஹீரோக்கள் தான். எப்போதும் அவருடைய வாழ்வில் டி. ராஜேந்திரன் செய்த உதவியை மறக்க மாட்டேன் என கண் க லங்கி கொண்டு உ ணர்ச்சி வசமாக அ டிக்கடி கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *