வைகைப்புயல் வடிவேலுவின் 3 மகள்களை பார்த்துள்ளீர்களா இவ்வளவு அழகிய மகள்களா இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்! இதோ..!!

திரையரங்கம்

காமெடி நடிகர்களில் ரசிகர்களால் அதிக அளவில் விரும்பப்படுபவர் வடிவேலு. இவர் படங்களின் காமெடியை  வைத்து தான் மீம்ஸ் கிரியேட்டர்களே வாழ்கிறார்கள். கவுண்டமணி, செந்திலிற்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடியை வேறு லெவலுக்கு கொண்டு சென்றவர் என்றால் அது வடிவேலு தான். தற்போது 24ம் புலிகேசி படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் வடிவேலுக்கு இரு மகள்கள் உள்ளனர். கார்த்திகா இரண்டாவது மகள் இவர் மதுரையில் பிறந்தாலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் பள்ளியில் சிறந்த விளையாட்டு வீரரும் ஆவர். பள்ளி படிப்பை முடித்து பின் படித்தார். பின் C.A முடித்து அக்கவுண்டண்டாக பணியாற்றி வருகிறார். 2018ம்  வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி கார்த்திகா கனேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் IBM நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர்களது திருமணம் மதுரை ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் நடந்தது. ஆனால் இவரது திருமணத்திற்கு எந்த ஒரு திரை பிரபலங்களையும் வடிவேலு அழைப்பு விடுக்கவில்லை. தனது நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து நடத்தியுள்ளார். இதற்கு பிரபலங்கள் அழைக்காதற்கு காரணம் எதுவும் இதுவறை கூறியதில்லை வடிவேலு. இந்த நிலையில் வடிவேலுக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா , கலைவாணி என மூன்று மகள் உள்ளனர் புகைப்படத்தில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *