லாஸ்லியாவிற்காக சட்டத்தை மாற்ற முடியாதாம்.. இப்படி ஒரு சூழ்நிலையில் அ திர்ச்சி முடிவால் க தறும் லாஸ்லியா குடும்பம்!! கரணம் என்ன?

திரையரங்கம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கலந்து கொண்டு பிரபலமானவர் தான் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இவர், பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்து பின்பு வீட்டில் எ  திர்ப்பு இருந்து வந்ததது அனைவருக்கும் தெரியும். மேலும், கடந்த நாட்களுக்கு முன்பு இவரின் தந்தை மரியநேசன் கனடாவில் தி டீரென மா ரடைப்பால் இ றந்தார்.

இதனையடுத்து, அவரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதில் பல ச வால்கள் உள்ளன. அதற்காக சில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில போ ராட்டங்களுக்குப் பிறகு லாஸ்லியா, தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் இ ழப்புக்கு து க்கம் அனுசரிக்க சென்னையிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டார். மேலும் அவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு இலங்கை அடைந்தார்.

ஆனால், து ரதிர்ஷ்டவசமாக, COVID-19 ன் ஆ பத்து காரணமாக பிற நாடுகளிலிருந்து பயணிக்கும் எவருக்கும் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது இலங்கையில் க ட்டாயமாகும். இந்த நேரத்தில் தனது தந்தையின் ம ரணத்தை நினைத்து வ ருத்தப்படுகையில் தனது சொந்த நாட்டை அடைந்திருந்தாலும் உடனடியாக தனது குடும்பத்தினரை சந்திக்க முடியவில்லை என்று லாஸ்லியா மட்டுமின்றி குடும்பே சோ கத்தில் ஆ ழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *