நம்ம அறந்தாங்கி நிஷா 10 வயதில் எப்படி இருந்தாங்க தெரியுமா?? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

செய்திகள்

விஜய் டிவியின் நயன்தாரா நம்ம அறந்தாங்கி நிஷா 12வது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். வி ஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் அறந்தாங்கி நிஷா. பிக்பாஸ் வீட்டுக்குள் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இவரது என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேடையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் வருகை தர என்ன காரணம் என்பதை அவரே கூறியுள்ளார்.

இந்த அளவு காமெடியில் உயர அம்மா தான் காரணம். எனக்கு ஆதரவாக இருக்கும் கணவரை அவர் அலுவலகத்தில் கூட அ சி ங்கப்படுத்தியுள்ளனர். நான் யார்? என்னை அடையாளப்படுத்தி கொள்ள தான் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று க ண் ணீ ரு டன் அறந்தாங்கி நிஷா குறிப்பிட்டு இருந்தார்

இந்த நிலையில் நிஷாவின் சிறுவயது புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ம நிஷா அக்காவான்னு வாயடைத்து போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *