சத்தமே இல்லாமல் பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்! நடந்து முடிந்தது.. அட மாப்பிள்ளை இவர்தானா!! யாருன்னு பாருங்க..!!

திரையரங்கம்

கடந்த ஒன்பது மாதங்காளாகவே கொ ரோனாவின் காரணமாக நாடு முழுவதும் ஊ ரடங்கு அறிவிக்கப்பட்டது. இப்படி பல மாதங்களாக பிரபலங்களும் நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் என அனைவரும் வீடுகளுக்குலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

இப்படி பல சினிமா நட்சதிரங்களும் லாக்டவுன் நாட்களில் தனது குடும்பத்துடன் நாட்களை கழித்து வந்த நிலையில் அரசு பல தளர்வுகளையும் அறிவித்து தற்போதுதான் பலரும் அவரவர் பட வேலைகளுக்கு சின்னத்திரை ஷூட்டிங்குகளுக்கும் வழக்கம் போல் சென்று வருகின்றனர். இப்படி பொது மக்கள் தான் இந்த லாக்டவுனில் செலவில்லாமல் திருமணம் செய்கிறார்கள்.

இந்த சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் என பலரும் தனிப்பட்ட காரணங்களுக்காக சத்தமே இல்லாமல் திருமணம் செய்து வருகின்றனர். என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பிரபலங்களின் திருமணங்கள் நடந்து முடிந்துள்ளது. இப்படி ஆரம்ப காலம் முதலே சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று சொன்னால் அது சன் டிவி தான்.

இப்படி இந்த தொலைக்கட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் ஓன்று பாண்டவர் இல்லம். ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலமடைந்த பலரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படி இவர்களில் கண்மணி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை . இவர் ஏற்கனவே இதே தொலைக்கட்சியில் நடித்த நாயகி சீரியலிலும் நடித்துள்ளார்.

இப்படி சீரியல்கள் மட்டுமல்லாது பல தமிழ் திரைப்படங்களிலும் முக்கிய கதாபதிரங்களில் நடித்துள்ளார். இப்படி நடிகை பாப்ரி கோஷ்க்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கு பல சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது இவர்களது திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *