எங்கோமனம் பறக்குதுனு கேள்விப்படிருப்பிங்க !!அப்படி தான் ஆச்சு!! புயலில் குட்டை ஆடையில் ஷாப்பிங் சென்ற பிரபல நடிகை!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா சிறு பட்ஜெட் படத்தின் மூலம் அறிமுகமாகி பின் முன்னணி தமிழ், தெலுங்கு நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

கொரானா லாக்டவுனிற்கு பிறகு தற்போதுதான் வெளியில் சுற்றி திரிய ஆரம்பித்துள்ளார் தமன்னா. இதற்கு காரணம் கொரானா வைரஸால் குடும்பமே பாதித்து தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை.

கடந்த ஆண்டு மட்டும் தமன்னா நடிப்பில் உதயநிதியின் கண்ணே கலைமானே, பிரபுதேவாவின் தேவி 2, விஷாலின் ஆக்ஷன் மற்றும் பெட்ரோமாக்ஸ் என்கிற ஹாரர் படம் ஆகியவற்றில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்தி படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், பொது இடத்திற்கு மிகவும் குட்டையான உடை அணிந்து சில நாட்களாக சுற்றி வருகிறார் தமன்னா.

தன்னுடைய ரசிகர்களை முதலில் மீண்டும் கவர்வதற்காக குட்டை ஆடையில் சுற்றி வருகிறார். சமீபத்தில் மஞ்சள் நிற குட்டை ஆடையில் வெளியில் ஷாப்பிங்கிற்கு வந்துள்ளார். அப்போது, காற்றில் அவரது உடை மேலே தூக்கி விட உடனே சுதாரித்து கொண்ட அவர் உடனடியாக உடையை சரி செய்து கொண்டார்.

இனிமேலாவது, பொது இடத்திற்கு வரும் போது பெரிய ட்ரெஸ் போட்டுக்கிட்டு வாங்க என்று ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *