நைஜீரியாவில் தன்னுடைய ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் பிரிட்டி மைக் என்பவர் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நைஜீரியாவில் நகைச்சுவை நடிகரான Williams Uchemba-வுக்கும் நடிகையான Brunella Oscar-வுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியின் திருமணத்திற்கு நைஜீரிய திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
அந்த வகையில், ச ர்ச்சைக்கு பெயர் போன சமூகவலைத்தளம் மூலம் பிரபலமான Pretty Mike, தன்னுடைய ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் இந்த திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நைஜீரியாவின் Lagos நகரில் வசித்து வரும் இவரின் உ ண்மை யான பெயர் Mike Eze-Nwalie Nwogu, நைட் கிளப்பின் உரிமையாளரான இவர், நாளைடைவில் Pretty Mike என்ற பெயர் பிரபலமாக அதை சமூகவலைத்தளம் மூலம் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணத்தின் போது தன்னுடைய 6 கர்ப்பிணி மனைவிகளுடன் சென்ற புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை இணையவாசிகள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது, ஒரு சிலர் க டுமையாக வி மர்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் 5 பெண்களுடன் திருமண ஆடைகளில் போஸ் கொடுத்தார்.
அதில் தன்னுடைய முன்னாள் இரு மனைவிகள், என்னுடைய தற்போதைய மூன்று காதலிகள், திருமணம் செய்வது தன்னுடைய கனவு, நம் அனைவருக்கும் கனவுகள் உள்ளன, கற்பனைகள் உள்ளன என்று பிரபலமானார். அதே போன்று இவர் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கியுள்ளதால், இவர் ச ர்ச்சைக்கு பெயர் போன சமூகவலைத்தள பிரபலம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
திருமணத்தின் போது தன்னுடைய 6 கர்ப்பிணி மனைவிகளுடன் சென்ற புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இணையவாசிகள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது, ஒரு சிலர் க டு மையாக வி மர்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் 5 பெண்களுடன் திருமண ஆடைகளில் போஸ் கொடுத்தார்.
அதில் தன்னுடைய முன்னாள் இரு மனைவிகள், என்னுடைய தற்போதைய மூன்று காதலிகள், திருமணம் செய்வது தன்னுடைய கனவு, நம் அனைவருக்கும் கனவுகள் உள்ளன, கற்பனைகள் உள்ளன என்று பிரபலமானார். அதே போன்று இவர் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கியுள்ளதால், இவர் ச ர்ச்சைக்கு பெயர் போன சமூகவலைத்தள பிரபலம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
View this post on Instagram