அம்மாடியோ!! கண் இமைக்கும் நேரத்தில் கவரை மாற்றும் சாலையோரக் கடைக்காரர்… இப்படியெல்லாம் கூடவா ஏமா த்துவாங்க? அ திர்ச்சி வீடியோ காட்சி!!

வைரல் வீடியோஸ்

ப்லாட்போர்ம் ல நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் பழக்கடைகளில் வாங்குவதை பார்த்திருப்போம். காரணம் பெரிய கடைகளை விட இங்கு விலை குறைவு என்பதால் மக்களும் இங்கு வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஒரு சிலர் இதை த வறாக பயன்படுத்தி ஏமா ற்றுவேலை செய்வார்கள்.அப்படியான ஒரு கடையில் நடக்கும் தில்லாலங்கடி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

இந்த சம்பவம் குறிப்பாக நமது தமிழ்நாட்டில் அரங்கேறுவது மிக குறைவு.இந்தக் காட்சி கூட வட இந்தியாவில் தான் நடந்துள்ளது. இதில் சாலையோரம் வாலிபர் ஒருவர் திராட்சைப் பழம் விற்கிறார். அதைப் பாரத்துவிட்டு அதிகமான மக்கள் வாங்க வருகிறார்கள்.நல்ல பழங்களை விற்றுவிட்டால் கொஞ்சம் அடிபட்ட பலன்களை யார் வாங்குவார்கள் அதனால்  இந்த வியாபாரி கொஞ்சம் அழுகலான பழங்களை அவரே பேக் செய்து தன் கால் அருகில் வைத்துக் கொள்கிறார்.

வாடிக்கையாளர்கள் அவர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பழத்தை தேர்ந்தெடுத்து கையில் எடுத்துக் கொடுக்கிறார்கள். இங்கு தான் அந்த கடைக்காரர் தனது சாமர்த்தியத்தை காட்டுகிறார்.அவற்றை எடை போட்டு அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தன் கால் அருகில் வைத்திருக்கும் அழுகத் தொடங்கிய அல்லது நன்கு பழுத்த பழங்களை வசமாக மாற்றிக் கொடுத்துவிடுகிறார்.

அருகில் இருக்கும் இன்னொரு வாடிக்கையாளரிடம் பேசும் பொது அவர்கள் அவரை பார்க்கிறார்கள் இந்த கண் இமைக்கும் நேரத்தில் மிக, மிக லாவகமாக யாரும் பார்க்காமல் இதை செவ்வனே செய்கிறார் அந்த சாலையோர வியாபாரி. இதைப் பார்த்த பின்னர் இனி சாலையோர வியாபாரிகளிடம் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டுய்ம் எனத் தோன்றுகிறது.

இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *