கிசுகிசு வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு அடுத்து நடிகர் அஜித் தான் இருந்தார் என்று பேசப்பட்டது. அதற்கு காரணம் நடிகர் அஜித் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் காதல் வசப்பட்டு வந்தது தான்.
பல நடிகைகள் அவர் லிஸ்ட்டில் இருக்கும் நிலையில் 1996ல் வெளியான காதல் கோட்டை படத்தின் மூலம் நடிகை ஹுராவிடம் காதலில் சிக்கினார் தல அஜித். படத்தின் போது அவருக்காக கடிதம் எழுதி கிழித்தும், ஹுராவின் தாயிடன் சென்று திருமண அனுமதியும் கேட்டிருந்தார் அஜித். ஆனால், தன் மகளின் எதிர்கால வாழ்க்கை முக்கியம் என்பதால் அஜித்தை அ வமானப்படுத்தி அனுப்பினார்.
ஆனால், அஜித்திற்கு முன்பு முன்னனி நடிகர் ஒருவரும் காதலில் விழுந்து வீடு வரைக்கும் சென்றுள்ளாராம். அது வேறுயாரும் இல்லை நடிகர் சரத்குமார் தானாம். தேவயாணியை காதலித்து முடித்த பின், 1993 இருவரும் நடித்த பேண்ட் மாஸ்டர் படத்தின் மூலம் ஹுராவிடம் காதலில் விழுந்தாராம்.
இதையடுத்து அஜித்திற்கு ஏற்பட்ட நிலை தான் சரத்குமாருக்கு முன்பே நடந்துள்ளதாம். இதை பிரபல பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.