இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து, அதன் பின் சில சீரியல்களில் கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் வி.ஜெ. சித்ரா. இத்தனை முயற்சிகளுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுள்ளார்.
ஆனால் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லை கதாபாத்திரம் தான் இவருக்கு ரசிகர்கள் மனதில் நிற்கக்கூடிய அளவிற்கு வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் தான் சித்ராவிற்கு, ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிச்சயாதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சித்ரா. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவா இது, என ரசிகர்கள் கேட்டும் அளவிற்கு, ஆடையை சிறிது விளக்கி போட்டோஷூட் நடத்தி லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..