சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் கையில் இருக்கும் இந்த பெண் குழந்தை யார் தெரியுமா? பிரபல இசையமைப்பாளரின் மகள் பார்த்தா ஷா க் ஆகிடுவீங்க..!!

திரையரங்கம்

இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் பி ரபலமானவர் இசைப் பு யல் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி தெலுங்கு போன்ற பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது பாடல்களுக்கு என்றுமே இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு உண்டு.

இவரது பாடல்கள் காதல் பாடல்கலனாலும் ஒபேனிங் பாடல்கள் என்றாலும் ஒரு புத்துணர்வை ஏற்ப்படுத்தும்.இவர் ஹிந்தியில் இசையமைத்த ஷ்லம்டாக் மில்லினர் என்ற படத்திற்காக இவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார்.

இந்நிலையில் இவர் ஆஸ்கர் விருது பெற்று பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஏற்ப்பாடு செய்திருந்தனர். அங்கு அவர் தனது மூத்த மகள் கதிஜா உடன் கலந்துகொண்டார். அங்கு கஜிதா கண்கள் மட்டும் தெரிந்தார் போல் பர்தா அணிந்திருந்தார்.

அங்கு அவர் தனது தந்தையிடம் நீங்கள் எங்களுடன் இருக்கும் நேரம்தான் குறைந்துள்ளதே தவிர வேறு எந்த மாற்றமும் இந்த பத்து வருடத்தில் ஏற்ப்படவில்லை என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான் மகளின் இந்த தெளிவான பேச்சு அனைவரின் தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் அவர் அணிந்திருந்த உடை விவாதப்பொருளாக மாறியது. மேலும் ஏ ஆர் ரகுமானின் மீது விமர்சனங்கள் குவிந்தன.

ஏ ஆர் ரகுமான் பிற்போக்குவாதி என்றும் அவர் வெளியில் நடக்கும் விதமும் அவரின் உண்மையான குணமும் வேறுபட்டது என பல விமர்சனங்கள் வந்தன. இதற்க்கு அவரது மகள் கதிஜா இது நடந்து ஒரு வருடம் ஆனா நிலையில் தற்போது இந்த பேச்சு வருகிறது நாட்டில் எவ்வளவோ நடக்கிறது ஆனால் ஒரு பெண் அணிய விரும்பும் ஆடை  தற்போது பி ரச்சனை ஆகிவிட்டது. ஒவ்வொரு முறையும் இந்த தலைப்பு என்னுள் வெ றுப்பை உண்டாக்குகிறது.

இதுவரை காணாத வித்யாசத்தை இந்த ஒருவருடத்தில் பல பா திப்புகளில் காண்கிறேன் நான் பலவினமாக இருக்க மாட்டேன் நான் செய்யும் செயலுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னை போலவே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி. பெண்ணியம் என்றால் என்ன என்பதை கூகுள் செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார் இந்நிலையில் அவர் குழந்தை பருவத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மடியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *