சற்று முன் நமது மீசை தவசி ஐயா சிகிச்சை பலனின்றி கா லாமானார்

செய்திகள்

நடிகர் தவசி காலமானார்.புற்று நோ யால் அ வதிப்பட்டு வந்த நடிகர் தவசி கா லமானார் உணவுக்குழாய் புற்றுநோ யால் பா திக்கப்பட்டு இருந்த தவசி உ யிரிழந்தார்

மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ம ரணம்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் தவசி.

இவர் இதுவரை 147 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.இவரின் மறக்க  வசனம்.கருப்பன் கு சும்புக்காரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *