பெண்களின் பாதுகாப்பு என்பது அன்று முதல் இன்று வரை ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது காரணம் ஒரு சில ஆண்களின் த வறான எண்ணங்கள் பல பெண்களின் வாழ்க்கையை பா ழாக்கிவிடுகிறது அதில் ஒரு முக்கிய காரணமாக இருப்பது பெண்களின் ஒருவித ப யம்தான் அந்த பயத்தை வைத்தே ஆண்கள் பெண்களை சீ ரழிக்கிறார்கள்.
பெண்களை விட இந்த உலகில் பலசாலி யாருமில்லை இதை முதலில் பெண்கள் தான் உணர வேண்டும்.ஆம் பேறு காலத்தில் அவர்கள் தாங்கிக்கொள்ளும் வ லி உலகில் எந்த ஆனாலும் தாங்க முடியாது முதலில் பெண்கள் தங்களை ஒரு வீராங்கனை என்று அவர்கள் நம்ப வேண்டும்.
நாம் அனைவரும் சமூகவலைத்தளங்களில் பல நம் மொபைல் போனில் உபயோகித்து வருகிறோம் அதில் முக்கியமான ஒன்று பேஸ் புக் என்ற முகநூல் இதை நாம் நல்ல வழியிலும் உபயோக படுத்தலாம் என்பதே இந்த காணொளியில் நாங்கள் உங்களுக்கு சொல்ல விரும்புது.
பெண்கள் நினைத்தால் எந்த ஒரு சூழ்நிலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளலாம் .இதோ இந்த விடியோவை ஒருமுறை பெண்கள் கடடாயம் பாருங்கள்.