தாயின் 30 வருட போ ராட்டம்! கு ற்றம் செய்யாமல் 30 வருஷமா ஜெயில்ல இருக்கும் மகன் இதற்கு ரஜினி பட இளம் இயக்குனரின் உருக்கமான கோரிக்கை இதோ..!!

திரையரங்கம்

ராஜீவ் காந்தி கொ லை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்த முறையாவது தன் மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து க ண்ணீர் சிந்தினார்.

இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இணையதளங்களில் பாடல்கள்  ஒன்று வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, நடிகரான விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த பாடலை இணையதள வாசிகள் ‘ரிலீஸ் பேர‌றிவாளன்’ என்ற ஹேஸ்டேகுகளின் கீழ்  பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பீட்சா, பேட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பதிவில்,  “கு ற்றம் புரியாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டு சிறைவாசம்.  மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போ ராட்டம்… பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *