போன தீபாவளிக்கு சுஜித் இந்த தீபாவளிக்கு பிரகால்த்தா!!200 அடி ஆ ழத்தில் ஆ ழ்துளை கிணற்றில் த வறி வி ழுந்த மூன்று வயது குழந்தையை உயிருடன் மீட்கும் பணிகள் தீவிரம்..!!

செய்திகள்

மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 3 வயது மகன் பிரகால்த் விளையாடி கொண்டிருந்த நிலையில் தி டீரென அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆ ழ்துளை கி ணற்றில் த வறி விழுந்தான்.

மேலும் அக்கம் பக்கத்தினர் குழந்தையின் அ லறல் சத்தம் கேட்டு ஓடி வந்து ஆ ழ்துளை கிணற்றை பார்த்துள்ளனர். அதில் குழந்தை இருப்பதை பார்த்து  அ திர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் துறைக்கும் தீ யணைப்பு படைக்கும் தகவல் தெரிவித்தன.

மீ ட்பு ப டையினர் வந்து மீ ட்பு பணியை தொடங்கி உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ரா ணுவம் குழந்தையை மீ ட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீ ட்கும் பணிகள் இன்று இரண்டாவது நாளாக அதிகாலையில் இருந்து நடந்து வருகின்றன. மீ ட்புப் படையினர் சிறுவனை உயிருடன் மீட்க போ ராடி வருகின்றனர்.

மேலும் மீட்பு குழுவால் குழந்தையின் குரலை கேட்க முடிவதாக நிவாரி மாவட்ட கூடுதல் எஸ்பி தெரிவித்துள்ளார். தண்ணீர் அந்த கிணற்றில் 100 அடிக்கு கீழ் உள்ளதாக தெரியவந்துள்ளது. குழந்தை எத்தனையாவது அடியில் சி க்கியுள்ளான் என்பது குறித்து  தகவல்கள் தெரியவில்லை.

அந்த கிணற்றிலிருந்து குழந்தையை உ யிருடன் மீ ட்க வேண்டும் என்று அந்த பகுதியில் இருக்கும் மக்கள் இறைவனை வேண்டி வருகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *