பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. நடிகை ரேகா, பாடகர் வேல் முருகன் ஆகியோர் வெளியேறிவிட்டனர்.
அதே போல நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா, அவரை தொடர்ந்து பாடகி சுசித்ரா என Wild Card சுற்று மூலம் உள்ளே போட்டியாளராக வந்தனர்.
இந்நிலையில் தற்போது பிகில் பட புகழ் நடிகை பாண்டியம்மாவாகி இந்திரஜா பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்ற தகவல் சுற்றி வருகிறது.
அவர் வெளியிட்டு பதிவை பார்க்கும் பொழுது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.