படப்பிடிப்பின் பொது கிணற்றுக்குள் விழுந்த நமீதா..! காப்பாற்றுவதற்கு அலறி அடித்து ஓடி வந்த ஊர்மக்கள்.!

செய்திகள்

அந்தக்காலத்தில் ஒரு நடிகையின் பெயரை கேட்டாலே போதும் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் குதித்து வருவார்கள். அந்த நடிகை யார் என்று தெரியுமா அவர்தான் நடிகை நமீதா இவரின் படம் என்றாலே திரையரங்குகளின் முன் இவரது ரசிகர்கள் பட்டாளம் கிடுகிடு என அதிகம் கூடிவிடுவார்கள்.

ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் மிகவும் திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்து இருப்பார். இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் எப்படி கிடைத்தது என்றால் இவரது இன் கட்டழகான உடம்பும் பால்வடியும் முகம் தான். இதனை வைத்து இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை நமீதா இவர் ரசிகர்களால் செல்லமாக மச்சான் மச்சான் என்றுதான் ஆசையாக கூப்பிடுவார்.

ஒரு சில காலமாக சினிமா உலகிலிருந்து விலகி இருந்த நமது நடிகை நமீதா தற்போது இவரே இயக்கி இவரே நடித்து வரும் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பெரும் வரவேற்பு ஏற்று நிற்கிறது.

இந்த படத்திற்காக பவ் பவ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த திரைப்படம் திருவனந்தபுரம் அருகே உள்ள சித்திரஞ்சலி ஸ்டுடியோவில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்திலிருந்தே தற்போதைய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளன.

அந்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் கதாநாயகி கிணற்றில் தவறி விழுந்தது போல் அவரை காப்பாற்றுவதற்காக அவர் வீட்டில் வளர்ந்த நாய் கஷ்டப்பட்டு காப்பாற்றியது போல் இத்திரைப்படத்தின் படகுழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த திரைப்படத்தின் ஊர் மக்களே அலறும் படி ஆகிவிட்டது.

அதாவது நமீதா கிணற்றடியில் நின்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது அவரது தொலைபேசி கிணற்றில் விழுந்துவிட்டது இதனை அடுத்து இந்த தொலைபேசியை பிடிக்க முயன்ற நமீதாவும் கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார் இதுதான் சீன்கள் என்று படக்குழுவினர்கள் திட்டமிட்டு வைத்துள்ளார்கள்.

ஆனால் இந்த சீன்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது கிணற்றுக்குள் விழுந்தது உண்மையிலேயே நமீதாதான் என ஊர் மக்கள் கத்திக்கொண்டே அவரை காப்பாற்ற ஓடி வந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *