தனது மேலாடையை தூக்கி விட்டு அந்த இடத்தை காட்டி புகைப்படம் வெளியிட்ட நந்திதா !! சூடேறிப்போன ரசிகர்கள் !!

nanditha-swetha

அட்டகத்தி ‘ பட கதாநாயாகி நட்சத்திர டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றில் ஒன்றில் தன்னுடைய உடல் வாகு தெரியும் படி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நந்திதா. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் தான்.இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வரும் நந்திதா, மார்டன் உடைகளில் தான் எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இடை காண்பிக்கும் போட்டியில் இறங்கிய நந்திதா ஸ்வேதா, மொட்டை மாடியில் புடவையில் தனது ஹாட் போட்டோ ஷூட்டை ஆரம்பித்தார்.

இப்போது அது மட்டுமே வேலை என்பது போல் விதவிதமான போட்டோஸை வெளியிட்டு வருகிறார். அதன் பின்னர் குட்டை டவுசரில் படுக்கையறையில் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட் நந்திதாவின் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியிருக்கும் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நந்திதா ஸ்வேதா அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அவரது உடலமைப்பை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*