கடந்த 2004 டிசம்பர் 26ல் உலகை ஆட்டிப்படைத்த பே ராபத்து சுனாமி பேரலை. பல லட்சணக்கான மக்களின் உ யிரை பறித்த சுனாமி பல கோடி மக்களின் வாழ்க்கையே அ ழித்தது.
இதையடுத்து சுனாமி பேரலை பல நாடுகளில் வந்தும் நம்மை மி ரட்டி வந்தது. தற்போது பல ஆண்டுகள் கழித்து துருக்கி நாட்டை காவு வாங்கியுள்ளது.
மேலும் கடலை சுற்றி 7.0மேக்னிடூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டும் இருக்கிறது. பல கட்டிடங்களும் விழுந்து பல நூறு மக்கள் இடிப்பாடுகளில் சி க்கியுள்ளனர்.
தற்போது வரையில் 4பேர் சுனாமி பே ரலையில் இ றந்தும், 120 பேர் கா யங்களுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டில் சுனாமி தாக்குதல் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகிமிகப்பெரிய அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த வீடியோ!!
Breaking: At least 4 dead, 120 injured, after a powerful earthquake and tsunami in the Izmir province of Turkey. #Turkey#TurkeyEarthquake
pic.twitter.com/GpbXCRpgNY— योगेनद्र नाथ (@SYSCARE20) October 30, 2020