பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை இவர் தான்.. அந்த அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

கொரோனா ஊரடங்கால் பலரின் ஆடம்பர திருமணங்கள் தவிர்க்கப்பட்டு எளிமையான முறையில் நிகழ்த்த வேண்டிய கட்டாயமாக இருந்தாலும் பல நல்ல விசயங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது.சினிமா, சீரியல் பிரபலங்களின் திருமணம் அண்மையில் நிகழ்ந்தது. அடுத்த திருமணமாக மலையாள டிவி சீரியல், சினிமா நடிகை சரண்யா ஆனந்த் தயாராகியுள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர், நடன இயக்குனர், மாடல் என பல திறமைகள் கொண்ட அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார்.

 

View this post on Instagram

 

“And I’d choose you; in a hundred lifetimes, in a hundred worlds, in any version of reality, I’d find you and I’d choose you” Guys Finally I said yessss. I am very happy to announce that finally by God’s grace and blessings I’m getting engaged ❤ .I’d like to thank my new Partner My King 🤴 Mr. Manesh Rajan Nair for asking me to be his Queen👸.He stole my heart, so I’m stealing his last name.Finally I got my special one whom I want to annoy for the rest of my life. I urge you all to pray and bless us for My next beautiful phase of our life and keep on supporting and blessing🙏. Special thanks to Photography-Wedding Bells Make up – Rajesh kodungallur Styling – La Doris De Boutique

A post shared by Saranya Anand (@saranya10anand) on

நீண்ட நாளாக தான் காதலித்து வந்த மனேஷ் ராஜன் நாயரை திருமணம் செய்யப்போகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *