கோவையில் இ ளம்பெண் ஒருவர் தன்னுடை ய கணவரின் சகோதரருடை ய கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை அ டித்து நொ றுக்கியுள்ள ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளை யம் பகுதியை சேர்ந்த தாமஸ் மற்றும் கிரேஸி மேரி ஆகியோரின் மகன்கள் சார்லி மற்றும் டால்சன் இருவரும் அதே பகுதியில் தனித்தனியே தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் குடும்பத் தலைவர் தாமஸ் இறந்த பிறகு கிரேசி தன்னுடைய மூத்த மகன் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனிடையே தன்னுடைய மாமனார் பெயரில் இருக்கும் வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றி தருமாறு, சார்லியின் மனைவியும் கிரேஸியின் மருமகளுமான சூரியா அடிக்கடி தன்னுடைய மாமியாரிடம் கேட்டு தக ராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சார்லியின் வீட்டுக்கு டால்சன் தன்னுடைய தாயை காண வந்திருந்த போது அவருடைய வாகனங்களை சூரியா அ டித்து நொ றுக்கி உள்ளார்.
மேலும் எதற்காக நள்ளிரவில் தன்னுடைய அறைக்கு வந்தீர்கள் என்று கேட்டும், த கா த வார்த்தைகளை பேசியும் டால்சனின் வாகனங்களை அ டித்து நொ றுக்கியுள்ளார்.