அடேங்கப்பா எம்மாம் பெருசு..! ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட புகைப்படத்தை அடிமட்ட லெவெலில் உற்றுநோக்கிய நெட்டிசன்கள்..!

iswarya menon
iswarya menon

தமிழ் சினிமாவில் நேர் எதிர், தமிழ் படம், கோமளவள்ளி என பல திரைப்படங்களில் நடித்த நடிகை தான் ஐஸ்வர்யா மேனன். இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு சொல்லுமளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

iswarya menon
iswarya menon

தமிழ் சினிமாவில் நாம் எப்படியாவது தனக்கான ஒரு பெயரை பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்த நடிகை ஐஸ்வர்யா மேனன் அவருக்கு நடிகர் ஹிப்ஹாப் ஆதி “நான் சிரித்தால்” என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதைப் பயன்படுத்திக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன் ஹிப்ஹாப் ஆதி உடன் சேர்ந்து ஜோடி போட்டு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.

iswarya menon
iswarya menon

 

இவருடைய முகத்தை பார்க்கும் பொழுது இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறாரா என்று ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால் அவர் சமீபத்தில் அவருடைய பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

iswarya menon
iswarya menon

அந்தப் புகைப்படமும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சேர்த்து வைத்து பார்த்தால் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாதது போல காட்சி அளிக்கிறது. இதுதான் ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட காரணம்.

நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா மேனன் தொடர்ந்து தனது பெயரையும், தனக்கு கிடைத்த மார்க்கெட்டையும் விடாமல் இன்னும் ரசிகர்களை தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மூலம் இழுக்கிறார்.

iswarya menon
iswarya menon

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அருவி முன்னே நின்றபடி தனக்கு பெரிய மனசு என்று கூறி தன்னுடைய athu எடுப்பாக தெரிவது போல் சில புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதே போல தான் தற்பொழுது தன்னுடைய பி ன்னழகு நன்கு எடுப்பாக தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏத்தியுள்ளார்.

இதோ அவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள்.

iswarya menon
iswarya menon

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*