பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4ம் திகதி ஆரம்பித்து தற்போது மக்கள் மத்தியில் களைகட்ட ஆரம்பித்துள்ளது.
உள்ளே சென்ற போட்டியாளர்கள் தங்களது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த ஒருவாரம் நடந்ததை ஆல்யாவும், சஞ்சீவ்வும் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் சனம் தேவையற்ற ச ண்டை என்று கூறியிருந்த அனிதாவை நம்பக்கூடாது என்றும் பாலாஜியை நினைத்து அழுத இவர்கள், சனம் ஷெட்டி விடயத்தில் இவர் செய்தது தவறு என்று கூறியுள்ளனர்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியினைக் குறித்து பல கருத்துக்களையும், போட்டியாளர்களின் குணங்களையும் மிக அழகாக மக்களுக்கு கூறுகின்றனர்.