க ர்ப்பத்தை க லைக்கக் கூறிய கணவர்.. ச ந்தேகத்தில் சோ தனை செய்த மனைவிக்கு காத்திருந்த அ திர்ச்சி

செய்திகள்

தனது க ர்ப்பத்தை க லைக்கக்கூறிய கணவரை சோ தித்துப் பார்த்த மனைவிக்கு பேர திர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடையில் மேலாளராக பணிபுரியும் திருச்சி, திருவெறும்பூர் பாலாஜி நகரை சேர்ந்த போலீஸ்காரர் மகாலிங்கத்தின் மகன் கார்த்திக்.

இவருக்கும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் சிவகுமாரின் மகள் சுமதிக்கும்(20) கடந்த ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், மனைவி சுமதி கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தினை கலைக்கக் கூறி வ ற்புறுத்தியுள்ளதோடு, சுமதியின் நகையை அடமானம் வைத்து ஏ மாற்றியதால் இருவருக்கும் இடையே த கராறு ஏற்பட்டுள்ளது.

பின்பு கணவரை சந்தேகப்பட்டு அவரது செல்போனை அவதானித்த சுமதிக்கு அதி ர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதில் அவருக்கு பல பெ ண்களுடன் தொ டர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

இதுபற்றி கார்த்திக்கை விசாரித்தபோது திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா என்ற பெண்ணை கார்த்திக் முதலாவதாகவும், சென்னையை சேர்ந்த வாணி என்ற பெண்ணை 2-வதாகவும், மூன்றாவதாக அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணையும் திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. ஆனால் இதை அனைத்தையும் மறைத்து 4-வதாக சுமதியை திருமணம் செய்ததாக கார்த்திக் சுமதியுடன் தெரிவித்தார்.

திருமணம் மட்டுமல்ல, முதல் மனைவி ஸ்டெல்லாவிற்கு 3 வயது மகனும், 2-வது மனைவி வாணிக்கு 1½ வயது பெண் குழந்தையும் என கார்த்திக்கிற்கு குழந்தைகள் உள்ளதையும் கேட்டு அ திர்ந்து போன சுமதி தனது தந்தை மூலம் பொலிசில் பு கார் அளித்துள்ளார்.

பின்பு கார்த்திக்கை கைது செய்து விசாரித்ததில் அவர் தன் மீதான இந்த கு ற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆ ஜர்படுத்தி, பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *