தமிழ் திரை உலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். வெறும் 26 வயதே நிரம்பிய நமது நடிகை கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மேலும் தன்னுடைய கல்லூரி படிப்பிற்காக சென்னைக்கு வந்த நமது நடிகை மாடலிங் துறையில் மிக அதிக ஆர்வம் கொண்டதன் காரணமாக தற்போது சினிமாவில் நுழைய ஆரம்பித்துவிட்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு ரசிகர் கூட்டத்திற்கு பஞ்சமே கிடையாது.
பொதுவாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகைகள் முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின்னர்தான் கதாநாயகியாக அவதாரம் எடுத்தவர்கள் அந்த வகையில் நடிகை திரிஷா சமந்தா என பலரும் முதன்முதலாக துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான்.
ஆனால் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதை தொடர்ந்து நித்யா மேனனும் முதன் முதலாக தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் முதன் முதலாக அறிமுகமானார்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, மற்றும் சன் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பான தென்றல் சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன்னை பிரபலமாக்கிய கொண்டார்.
என்னதான் இவர் பல திரைப்படங்கள் மற்றும் சீரியலில் நடித்து இருந்தாலும் ரசிகர் மத்தியில் பிரபலம் ஆனது எனவும் தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அகில இந்திய சூப்பர் ஸ்டார் சிவா அவர்கள் நடித்திருப்பார்.
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை உடற்பயிற்சி செய்யும்போது நடனமாடி வீடியோ போடுவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வந்தார் இந்நிலையில் நமது நடிகை அரைகுறையான உடையில் தன்னுடைய முகத்தை மட்டும் மூடிக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மூட வேண்டியதை முதலில் மூடுங்கள் என அவருக்கு அறிவுரை செலுத்தியுள்ளார்கள்.