நல்லா கொளுத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் மொட்ட அங்கிள்..! என்னம்மா வேலை பாக்குறாரு இந்த மொட்ட அங்கிள்..!

வைரல் வீடியோஸ்

பிக்பாஸில் இன்றைய ப்ரோமோ ஆனது வெளியாகி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே பல அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ஏனெனில் இந்த வீடியோவில் சனம் செட்டி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவர்களையும் முன்னணி நடிகை ரேகா திட்டி தீர்த்துள்ளார்.

இவ்வாறு இந்த சண்டைக்கு காரணம் என்னவென்றால் சமைப்பதுதான். அந்த வகையில் சனம் செட்டி அதற்காக ரேகாவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு ஆதரவாக பிக் பாஸ் வீட்டில் கேப்டன் ரம்யா பாண்டியன் அவரிடம் பேச ஆரம்பித்தார்.

இதனால் ஆத்திரத்தில் நடிகை ரேகா நீ பிக்பாஸ் வீட்டிற்கு தான் கேப்டன் ஆனால் நான் குகிங் டீமிற்கு கேப்டன் நீ உன் வேலையை பாத்துக்கிட்டு போ என்ற வகையில் அவரை மரியாதை என்று பேசியுள்ளார்.

இவ்வாறு இந்த வெளியான ப்ரோமோவில் ரேகா ரம்யா பாண்டியனை திட்டுவது போல் இருப்பதன் காரணமாக ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ரம்யா பாண்டியனின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சுரேஷ் சக்கரவர்த்தி தான் என்று சொல்லலாம் ஏனெனில் சுரேஷ் சக்கரவர்த்தி தான் முதலில் குக்கிங் டிமிலிருந்து பாத்ரூம் கிளீனிங் டீமிருக்கு சென்றதன் காரணமாக தான் இவ்வளவு பிரச்சனையே வந்தன.

பருப்பு இல்லாத உடனடி சாம்பார்... 5 நிமிஷத்துல ரெடி ஆகிடும்...கண்டிப்பா டிரை பண்ணுங்க... செம்ம டேஸ்ட்....!!

அதுமட்டுமல்லாமல் தற்போது பல பிரச்சனைகளையும் கிளப்பிவிட்டு வரும் சுரேஷ் சக்கரவர்த்தி ரசிகர் மத்தியில் பெரும் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் தற்போது ரம்யா பாண்டியன் சனம் ரேகா மூவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது காலை தூக்கி ஓய்யாரமாக படுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும் அந்த காட்சி ரசிகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது.

அதுமட்டுமல்லாமல் நல்லாகொளுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பார் அங்கிள் என அவரை கண்டபடி பேசியும் வருகிறார்கள் ரசிகர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *