இவ்வளவு நாளா நீங்க பார்த்தது இவங்களைத் தான்! தமிழ் சினிமாவின் பிரபல டூப் நடிகர்கள்..!!

முகமூடிக்கு பின் நடித்தவர்கள் இவர்கள்தான்! முதல் முறையாக பிரபல நடிகர்களுக்கு டூப் போடும் நடிகர்களின் முகங்கள்!

பாவப்பட்ட இந்த மனித உயிர்களுக்கு தான் எத்தனை எத்தனை சோ தனைகள்!… பெரியதொரு வருமானம் இல்லை, உடற்சேதாரங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை… உயிர் போகும் வலிக்கு மாற்றோ பெயின் கி ல்லர் மா த்திரைகள் (வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஒரு சிறந்த உதாரணம்). காலையில் வேலைக்கு கிளம்பிச்சென்றால் இரவு முழுதாக திரும்பி வருதல் நித்திய கண்டமாக இந்த வாழ்கையை வாழ்ந்து பாராதவர்கள் பூலோகத்தில் கொடுத்து வைத்தவர்கள்.
வேற லெவல் இங்க நீங்க எல்லாம் ரொம்ப ரிஸ்க் எடுத்து பண்ணி இருக்காங்க அதுகேட்ட அப்பிரேசியேஷன் நம்ப எல்லோரும் கொடுத்தாக வேண்டும் இவங்க தான் ரியல் சூப்பர் ஹீரோஸ்

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*