சொட்ட சொட்ட நனைந்த நீ ச் சல் உ டையில் சீரியல் நடிகை வித்யா பிரதீப் !! சூடேறிப்போன ரசிகர்கள் !!வீடியோ உள்ளே..!!

செய்திகள்

தமிழ் சீரியல்களில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் சில படங்களிலும் நடிகையாக வலம்வருபவர் நடிகை வித்யா பிரதீப் , அறிவியல் அறிஞர், செய்தியாளர் போன்ற பல்வேறு திறன்களை கொண்ட நடிகை தான் “வித்யா பிரதீப்”.தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் நவம்பர் 1992 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் 2014 ஆம் ஆண்டு “சைவம்” என்னும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.இந்த படமானது தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் இவர் நடித்துள்ளார். தமிழில் பசங்க2, ஒன்னுமே புரியல, அச்சமின்றி, மாரி2, தடம் போன்ற திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்.குறிப்பாக இவர் நடித்த தடம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார்.

அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “சைவம்” படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நடித்து வருகிறார். குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வரும் வித்யா, மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்த போது கொடுத்த ஹாட் கிளிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

நீச்சல் உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள வித்யா பிரதீப்பின் புகைப்படங்கள் இதோ

வீடியோ இங்கே உள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *