அம்மாடியோவ் என்ன இது? முகத்தில் கா யத்துடன் பிக்பாஸ் ஜூலி வெ ளியிட்ட அ திர்ச்சி வீடியோ.. என்ன ஆச்சு?

காணொளி

ஜ ல்லிக்க ட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்து அதில் ரசிகர்களின் அன்பை ஓரளவுக்கு ச ம்பாரித்தார்.

இருந்தாலும், நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு சின்னத்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தது. இதுவரை ஒரு சில படங்களில் நடித்திருக்கும் ஜூலி சமீபகாலமாக அடிக்கடி வி த்தியாசமான உடைகளை போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்தநிலையில், நடிகை ஜூலி மு கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் இந்த வீடியோவை கண்டு பலரும் கொ ஞ்சம் ஆச்சரியம் அ டைந்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜூலி சமூகத்தில் பெண்களுக்கு  நடக்கும் அந்த மாதிரி செயல்கள் பற்றி உணர்த்தத்தான் இப்படி ஒரு வீடியோவை பதிவு தருவதாக கூறி இருக்கிறார்.

கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வால்மீகி என்பவருக்கு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அறிந்ததே.

அது குறித்து விழிப்புணவர்வை ஏற்படுத்த தான் ஜூலி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளராம். மேலும், நாட்டில் 6 மா த கு ழந்தை துவங்கி இ ளம் பெ ண்கள் அவ்வாறு நடக்கிறது என்று கு ற்றம் சா ட்டி இருக்கும் ஜூலி, இதற்காக நாம் இப்போது குரல் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் எத்தனையோ வ ழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் ஒரு சில வழக்குகள் பதிவாகவே இல்லை என்று கூறியுள்ள ஜூலி, இதுவரை இதுபோன்ற விஷயங்கள் வந்தால் நாம் முதல் இரண்டு நாளுக்கு மட்டும் தான் பேசுகிறோம் அதன் பின்னர் அதனை ம றந்து விடுகிறோம் என்று  பேசி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *