தமிழ் திரை உலகில் தனது இடுப்பு அழகினால் மொத்த ரசிகர்களையும் பிரமிக்க வைத்தவர் தான் நடிகை இலியானா. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு அடுத்ததாக இடுப்பழகி என போற்றப்பட்ட வரும் நடிகையும் இலியானா தான். ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒவ்வொரு அழகு இருக்கும் ஆனால் நமது நடிகைக்கு இடுப்பு தான் அழகு.
இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நண்பன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆக இருப்பின் எளிதில் பிரபலமாகிவிட்டார் இவ்வாறு இவர் நடித்த இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை இலியானா அவ்வப்போது தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது ஒரு கட்டுரையுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தனது தோற்றத்தைப்பற்றி அவர் கவலை படுவதாக அவர் கூரியுள்ளார்.
ஆனால் தற்சமயம் அதைப்பற்றி யோசிப்பதை விட்டு விட்டாராம். அவ்வாறு அவர் கவலைப் படுவது என்னவென்றால் அவருடைய இடுப்பு மிகவும் அகலமாக உள்ளதாம். மேலும் அவருடைய வயிறு தட்டையாக இல்லையாம், மேலும் முன்னழகு பெரியதாக இல்லை ஆனால் அவருடைய பின்னழகு மிகவும் பெரியதாக உள்ளதாம் மற்றும் அவருடைய மூக்கு கோணலாக இருப்பது மட்டுமல்லாமல் உதடு சிறியதாக இருக்கிறதாம்.
எனக்கூறி நான் அழகாக இல்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் நான் புத்திசாலியும் கிடையாது நான் அழகியும் கிடையாது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைப்பற்றி தானே பேசியுள்ளார்.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த கட்டுரைக்கு ஏற்றவாறு டூ பீஸில் நடிகை இலியானா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிகவும் அடி மட்டமாக வர்ணித்து வருகிறார்கள்.