இது பெருசா இருந்தால் தான் பட வாய்ப்பு என்பதை தெளிவாக புரிந்துகொண்டு..! டி ஷேர்டில் தனது மொத்த அழகையும் காட்டிய கீர்த்தி சுரேஷ்..!

Uncategorized

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சிவகார்த்திகேயன் விக்ரம் போன்ற நடிகர்களுடன் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்ததன் மூலமாக எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.


இவ்வாறு தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் நமது நடிகை சமீபத்தில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கிய படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படத்தின் மூலமாக பல தேசிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

மேலும் சினிமாவில் அடுத்த லெவலுக்கு போகலாம் என்ற காரணத்தினால் தனது உடல் எடையை முழுக்க குறைத்து விட்டு மிக அழகாக தோற்றம் அளித்துள்ளார் இவ்வாறு இவர் உடல் எடையை குறைத்த காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் சொல்லும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன.

அப்படி இருந்தாலும் தற்போது தெலுங்கிலும் சில திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் எப்பொழுதும் திரைப்படத்தில் அடக்கமான உடைகளை அணிந்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கவர்ச்சிக்கு தாராளம் காட்ட உள்ளதாக தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

என்னதான் இவர் கவர்ச்சிக்கு ஓகே சொன்னாலும் எலும்பும் தோலுமாக இருக்கும் கீர்த்தி சுரேஷை எப்படி தனது திரைப்படத்தில் இழுத்து போடுவது என பலரும் யோசித்து வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் ஒரு சில தயாரிப்பாளர்கள் அவர் உடல் எடை குறைந்தது சரி இல்லை என அவரிடமே நேரில் கூறிவிட்டார்கள்.

அவர்கள் சொன்னதை மனதில் எடுத்துக்கொண்டு இந்த லாக் டவுனில் விதவிதமான உணவுகளை உண்டு மீண்டும் பழைய போசு போசு போண்டா போல ஆகி விட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவ்வாறு இவர் உடல் எடையை கூட்டியது அனைவருக்கும் தெரியும்படி தற்போது மிக இறுக்கமான டி ஷர்ட்டில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைத்தளத்தில் நம்பர் ஒன் புகைப்படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *