பிக்பாஸ் வீட்டில் ரியோ என்ன வேலை செய்தார் தெரியுமா…? அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்…

பிக்பாஸ் வீட்டில் ரியோ செய்த என்ன வேலை செய்தார் தெரியுமா...? அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்...

இன்று சின்னத்திரை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் பிக்பாஸ் சீசன் 4 துவங்கியுள்ளது.

இதில் ரியோ ராஜ், நடிகை ரேகா, செய்தி வாசிப்பாளர் அனிதா, சீரியல் நடிகர் ஷிவானி, பின்னணி பாடகர் வேல் முருகன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் வீட்டிற்குள் குறைந்த பச்சம் 8 நபர்கள் வந்த பிறகு அனைவரும் பேசிக்கொண்டிருந்த போது , நடிகர் ரியோ மட்டும் பிரியாணியை சாப்பிட்டு கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் சம்பவம் செய்த ரியோ ராஜ் என கூறி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*