தமன்னா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி... பதட்டத்தில் ரசிகர்கள்....

தமன்னா தீ விர சி கிச்சை பிரிவில் அனுமதி… ப தட்டத்தில் ரசிகர்கள்….

திரையரங்கம்

இந்திய சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் தமன்னா அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கதாநாயகியாக வளம் வந்து விட்டார்.

தற்போது கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களிலும் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இது ஒருபுறமிருக்க சமீபகாலமாக OTT தளங்களில் வெப் சீரிஸ் பயங்கர பேமஸ் ஆகி வருவதால் அதிலும் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தார் தமன்னா.

அதற்கான படப்பிடிப்புகளுக்காக ஹைதராபாத் வந்த போது தான் அவருக்கு தி டீரென கா ய்ச்சல் வந்துள்ளது. உடனே அவருக்கு பரிசோதனை செய்ததில் கொ ரோனா இருப்பது தெரிய வந்தது.

எனவே தமன்னாவின் தந்தை மற்றும் அவரது தாயார் இருவரும் சமீபத்தில் கொ ரானாவால் பா திக்கப்பட்டு குணம் அடைந்தனர். அவர்களிடம் இருந்து தான் தமன்னாவுக்கு இந்த தொ ற்று பரவியுள்ளதாம்.

இருந்தாலும் தமன்னாவுக்கு கடந்த சில மணி நேரமாக தொடர்ந்து தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு க வலையை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *