நமது பிக் பாஸில் இந்த நடிகருக்கு ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் சம்பளம் மட்டும் இத்தனை கோடியாம்...!இவருக்கு மட்டும் இத்தனை கோடின்னா அப்ப மத்தவங்களுக்கு எத்தனை கோடி வந்திருக்குமோ...!

பிக்பாஸில் இந்த நடிகருக்கு சம்பளம் மட்டும் இத்தனை கோடியாம்…!அப்ப மத்தவங்களுக்கு எத்தனை கோடி தெரியுமா…!

காணொளி திரையரங்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை கொண்டது. தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நாளை முதல் ஸ்டார் சானெல்களில் ஒளிபரப்பாகவுள்ளது. தெலுங்கில் ஏற்கனவே நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.

ஹிந்தியில் மொழியில் பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சி இன்று இரவு முதல் தொடங்குகிறது. சல்மான் கான் தான் 11 வது முறை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஹிந்தி பிக்பாசில் அன்று முதல் இன்று வரை சர்ச்சை, பரபரப்பு என்றே சென்று வருகிறது. இந்த சீசனில் விருந்தினராக நடிகர் சித்தார்த் சுக்லா கலந்துகொண்டுள்ளார்.

கடந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கியது இவர் தானாம். ஆரம்பத்தில் வாரத்திற்கு மட்டும் ரூ 9 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு இருந்தவர் நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்ட பின் ரூ 18 லட்சம் வாங்கினாராம். வீட்டை விட்டு வெ ளியேறும் போது அவர் வாங்கிய மொத்த சம்பளம் ரூ 2.5 கோடியாம்.

 

View this post on Instagram

 

Shoot mode on! . . . . . Jacket & T-shirt by: @funkyboys_boutique_ Styled by: @stylebysaachivj

A post shared by Sidharth Shukla (@realsidharthshukla) on

>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *