பாடகர் எஸ்பிபியின் மறைவு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் பலரும் எஸ்.பி.பியிடம் தங்களுக்கு பிடித்த விடயங்கள் பலவற்றையும் வெளியிட்டு சோ கத்தை வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த மாதிரியான சுவாரசியம் நிறைந்ததுதான் இந்த காணொளி. எஸ்.பி.பி பாடகி சித்ராவை மேடையில் நடனமாட வைத்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அவர் கூறியதும் வெட்கத்தில் பாடகி சித்ராவின் முகம் சிவந்தே போய்விடும். அந்த அளவு குறும்புத் தனத்தையும் எஸ்பிபி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் மகனும் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
Moments like this will never come back 😥❤️ #SPB #Chitra #SPBalasubramaniam